பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக உயர்வு - மக்கள் அச்சம்!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ 102.16 க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ 92.19க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending News