நடிகர்கள்,கிரிக்கெட் வீரர்களுக்கு இரவு விருந்தளித்த பிரதமர்!

கன்னட நடிகர்கள் யஷ், ரிஷப் ஷெட்டி, கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்டோருக்கு பிரதமர் நரேந்திர‌ மோடி பெங்களூருவில் நேற்று இரவு விருந்து அளித்தார்.

இவர்களுடன் யூடியூப் பிரபலமான அய்யோ ஷ்ரத்தாவையும் பிரதமர் சந்தித்தார்.

Trending News