கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில்: 25-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்

ஏப்ரல் 25-ம் தேதி திருவனந்தபுரத்தில் கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து திறந்து வைக்கிறார்.

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Video ThumbnailPlay icon

Trending News