மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டி இல்லை: பாமக

கூட்டணியோடு தேர்தலை சந்திக்க இருப்பதாகவும், யாருடன் கூட்டணி என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அக்கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Trending News