தமிழாசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு அப்பட்டமான இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு: ராமதாஸ்

தமிழாசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதி என்ற நிபந்தனையை இந்திய வெளியுறவுத்துறை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News