தாயை காணவில்லை எனக் கூறி அழுத சிறுவனை பாட்டியிடம் ஓப்படைத்த போலீஸார்

குடியாத்தம் காவல் நிலையத்தின் அருகில் அமர்ந்து தனது தாயை காணவில்லை எனக் கூறி அழுதுக்கொண்டிருந்த சிறுவனை மீட்டு அவரது பாட்டியிடம் போலீஸார் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Jun 23, 2024, 02:10 PM IST

Video ThumbnailPlay icon

Trending News