லேண்ட் புரோக்கரை அரிவாளால் வெட்டிய போலீஸ் கைது

நிலம் விற்றதில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் நிலத்தரகரை அரிவாளால் வெட்டிய சப்-இன்ஸ்பெக்டர், அவரது நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார்.

காவல்துறை அதிகாரியே குற்ற செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Trending News