ஐக்கிய அரபு அமீரகத்தில் களைகட்டிய பொங்கல் விழா

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொங்கல் விழா: புஷ்பவனம் குப்புசாமி பங்கேற்பு

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அஜ்மனில் தமிழர்களால் பாரம்பரிய தைப்பொங்கல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

Trending News