பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன் டிசம்பர் 30,31, ஜனவரி 2,3,4 ஆகிய 5 நாட்கள் வழங்கப்படும் என அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி கூட்டாக பேட்டியளித்தனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் விரிவான தகவல்களை தெரிவித்தனர்.