பிராஜெக்ட் சி சேப்டர் 2: படக்குழுவுடன் சுவாரசியமான சந்திப்பு

டிசம்பர் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள பிராஜக்ட் சி சேப்டர் 2 படம் மிக வித்தியாசமான தொழில்நுட்ப அம்சங்களைக்கொண்டுள்ள ஒரு படமாக வெளிவரவுள்ளது.

இந்த படம் உருவான கதை என்ன? படக்குழுவுடன் ஒரு சுவாரசியமான சந்திப்பை இங்கே காணலாம்.

 

Trending News