கூட்டுறவுத்துறையில் தனக்கு திருப்தியில்லை - பிடிஆர் பழனிவேல்

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை வரலாற்று ரீதியாக சிறப்பான ஒன்று என்றும் தற்போதைய அதன் செய்லபாட்டில் தனக்கு திருப்தியில்லை என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Trending News