குடிநீர் தொட்டியை சேதப்படுத்திய நபர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

நள்ளிரவில் தாம்பரம் மாநகராட்சியின் 63 வது வார்டில் உள்ள குடிநீர் தொட்டிகளை மர்ம நபர் ஒருவர் சேதப்படுத்தும் CCTV காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Video ThumbnailPlay icon

Trending News