புஷ்பா-2: 21 நாள் வசூல் நிலவரம் என்ன?

‘பாகுபலி ’ படத்தின் மொத்த வசூலை முறியடிக்குமா புஷ்பா-2?

அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் 21 நாட்களில் ஆயிரத்து 705 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News