புழல் சிறையில் இருந்து பெண் கைதி எஸ்கேப் ஆனது எப்படி?

புழல் மத்திய சிறையில் பட்டப்பகலில் பெண் கைதி ஒருவர் தப்பிஓட்டிய நிலையில் இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உயர்பாதுகாப்பு கொண்ட சிறையில் இருந்து கைதி தப்பியது எப்படி எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending News