மலைப்பாம்புடன் நேருக்கு நேர் மோதிய கங்காரு: மனதை பதற வைக்கும் வைரல் வீடியோ

கங்காருவைப் பிடித்து மலைப்பாம்பு எப்படி விழுங்குகிறது என்பதை இந்த வீடியோவில் காணலாம். ஆனால் சிறிது நேரத்தில் கங்காருவின் நண்பன் அங்கு வந்து என்ன செய்கிறது என்பதை வீடியோவில் நீங்கள் காணலாம்.

Trending News