ஆடிப்பெருக்கு திருவிழாவில் திடீரென சாய்ந்த ராட்சத ராட்டினம்

திருப்பத்தூர் அடுத்த பசலிகுட்டை பகுதியில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவில் திடீரென சாய்ந்த ராட்சத ராட்டினத்தில் இருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Trending News