விஜய் சேதுபதி நடிப்பில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’: ராதிகா ஆப்தே நடிப்பதாகத் தகவல்

தமிழில் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் பல படங்கள் தற்போது உருவாகிவருகிறது.

கபாலி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே இப்படத்தில் இணைந்துள்ளார். இவர் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Trending News