கரூரில் 2-வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை ரெய்டு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கருடன் சம்பந்தப்பட்டவர்கள் இடத்தில் கரூரில் நேற்று முதல் ரெய்டு

கரூரில் நேற்று தொடங்கிய ரெய்டில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கருடன் சம்பந்தப்பட்டவர்கள் விசாரணை வளையத்தில் உள்ளனர்

Trending News