ராஜாகிளி: மீண்டும் கலக்க வரும் தம்பி ராமையா, சமுத்திரகனி ஜோடி

வெற்றிக்கூட்டணியாக திகழும் தம்பி ராமையா மற்றும் சமுத்திரகனி நடிக்கும் ராஜாகிளி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

நடிகர் தம்பி ராமையா இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். இப்படத்தை எஸ்.கோபிநாத் மற்றும் கேதார்நாத் இணைந்து ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

Video ThumbnailPlay icon

Trending News