ஜெயிலர் படத்தை பார்த்துட்டு சொல்லுங்க: ரஜினிகாந்த்

ஜெயிலர் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இமயமலைக்கு புறப்பட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் 4 ஆண்டுகள் கழித்து இன்று இமயமலைக்கு புறப்பட்டுச் செல்லும் முன்னர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

Trending News