படத்தின் தலைப்பை கேட்டதும் "ஒரு நிமிஷம்" ஷாக் ஆயிட்டேன் -நடிகர் ராமராஜன்

சாமானியன் படத்தின் மூலம், நடிகர் ராமராஜன் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பெரிய திரைக்கு திரும்புகிறார்.

சாமனியன் படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக நடித்ததில் மகிழ்ச்சி என டீஸர் வெளியீட்டு விழாவில் ராமராஜன்

Trending News