பழநியில் 43 நாட்களுக்குப் பிறகு ரோப்கார் சேவை தொடக்கம்

பழநியில் 43 நாட்களுக்குப் பிறகு ரோப்கார் சேவை தொடக்கப்பட்டது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 43 நாட்களுக்குப் பிறகு ரோப்கார் சேவை இன்று முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

 

Video ThumbnailPlay icon

Trending News