ஒரே ரோஜா பூ விலை இவ்வளவா?

திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு ரோஜா பூவின் விலை 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இதனால் காதலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Trending News