City
நாட்டறம்பள்ளி அருகே கடன் தருவதாக 2 கோடி ரூபாய் போலி பணத்தை காட்டி 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.