City
70-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், கார்கி படத்துக்காக சாய் பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.