அப்பள வியாபாரியைப் பாராட்டிய சாலமன் பாப்பையா

மதுரை மாநகராட்சி பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.1.81 கோடி அள்ளிக்கொடுத்த கொடை வள்ளலான மதுரை அப்பள வியாபாரியை பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News