சேலத்தில் காவல்துறையினர் கால்களை பிடித்துக் கொண்டு கதறி அழுத சகோதரிகள்!!

Salem: தங்கள் சகோதரரை விடுவிக்க சகோதரிகள் காவல்துறையினர் கால்களை பிடித்து அழும் சம்பவத்தின் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் காவல்துறையினரின் கால்களை பிடித்து அழுத சகோதரிகளின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பதற்கே பதபதைக்கும் வகையில் உள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News