உரிமையாளருக்காக சிறுத்தையுடன் சண்டையிட்ட நாய்! வைரலாகும் சிசிடிவி காட்சி!

ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று வளர்ப்பு நாயுடன் மோதும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

உரிமையாளருக்காக சிறுத்தையுடன் சண்டையிட்ட நாய்! வைரலாகும் சிசிடிவி காட்சி!
Image Credit: Dog Viral video - X

About the Author