சனாதனம் சர்ச்சை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

அமைச்சர் உதயநிதியின் சனாதன கருத்து விவகாரத்தில் பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கில் திருச்சி குற்றப்பிரிவு காவல்துறை மற்றும் புகார்தாரர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.