ராஜ ராஜ சோழன் சர்ச்சைகளுக்கு கடுப்பான சரத்குமார்!

பொன்னியின் செல்வன் படம் வெளியான சமயத்தில், ராஜராஜ சோழனை இந்துவாக சித்தரிக்கிறார்கள் என இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Videos