சசிகலாவுக்கு கோர்ட் வடிவில் வந்த சோதனை: இனி என்ன?

சசிகலாவின் அரசியல் ரீ எண்ட்ரிக்கு சவால் விடும் வகையில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வந்துள்ளது.

சசிகலா கட்சிக்குள் வராமல் இருப்பதை உறுதி செய்ய இபிஎஸ், ஓபிஎஸ் உட்பட அதிமுக கட்சி தலைவர்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிகிறது.

 

Trending News