பாம்புக்கு முத்தமிட்ட வீரர்: திக் திக் வீடியோ வைரல்

Snake Kissing Video: பாம்புக்கு ஒரு நபர் மாஸாக முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து இணையவாசிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

Video ThumbnailPlay icon

Trending News