கேமராவில் கைதான கொடூரம்: மானை தாக்கிய மலைப்பாம்பு

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

Snake Video: மலைப்பாம்பு மற்றும் மானின் இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக உள்ளது. 

Trending News