தப்பிக்க ஓடும் நபர்... துரத்தும் சினம் கொண்ட யானை: பகீர் வைரல் வீடியோ

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம்.

Scary Animal Video: யானை நம்மை துரத்தினால் என்ன ஆகும்? கதி கலங்கும்!! அதை அப்பட்டமாக காட்டும் ஒரு பகீர் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. 

Trending News