என் கிட்டயா விளையாட்டு? இந்தா பிடி: குரங்கின் வைரல் வீடியோ

Scary Monkey Video: இந்த வீடியோ வேடிக்கையாகவும் உள்ளது, அதே சமயம் இதை பார்த்தால் அச்சமும் ஏற்படுகின்றது. குரங்கிடம் மாட்டிக்கொண்ட ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி வருகின்றது.

விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குரங்குகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

Trending News