பாம்பின் பிடியில் சிக்கிய நாய்க்குட்டி: பதற வைக்கும் வைரல் வீடியோ

Scary Viral Video: பார்த்தவுடன் மனதை பிழிந்தெடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பாம்பிடம் மாட்டி உயிருக்கு போராடும் நாயை இதில் காண முடிகின்றது.

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம்.

Trending News