முத்தம் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிய இளைஞர்! ஆழ்கடலில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்!

ஆழ்கடலில் இளம்பெண்ணுக்கு வரம்பு மீறி முத்தம் கொடுத்த ஸ்கூபா டைவர்: இதெல்லாம் தேவையா?

மலேசியாவில் 27 வயது ஆழ்கடல் நீச்சல் வழிகாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தான் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Trending News