ஆஸ்திரேலியாவின் சிட்னி மக்களுக்காக மறைந்த மகாராணி 2ஆம் எலிசபெத், 1986ஆம் ஆண்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மகாராணி எலிசபெத், எழுதிய கடிதத்தை, அடுத்த 99 ஆண்டுகள் கழித்தே திறந்துபார்க்க வேண்டும் என கூறியிரு்கிறார்