Chennai Metro Diwali : தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை இயக்கப்படும். ஆனால் பயணிகளுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளது சென்னை மெட்ரோ.
Diwali Bonus For Chennai Metro Employees: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், தனது 10 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் முதல்முறையாக, நான்-எக்சிக்யூடிவ் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்துள்ளது.
Chennai Metro free Ticket News : ஹிப்ஹாப் தமிழா இசை கச்சேரிக்கு புக் செய்தால் சென்னை மெட்ரோவில் பயணிக்கலாம் என்ற மாஸ் அப்டேட்டை சென்னை மெட்ரோ வெளியிட்டுள்ளது.
MK Stalin Budget 2024: நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 23ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட், தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதன் மீதான சில எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Hotel Ceiling Collapse Accident Latest Update : பிரபல ஓட்டலின் மதுபான கூடம் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலாளரை போலீசார் கைது செய்து விசாரணை...
Chennai Metro: பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான நிலத்தின் வழியாக பரிந்துரைக்கப்பட்ட தற்காலிக சாலைபோக்குவரத்து மாற்று முன்மொழிவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது.
Chennai Traffic Diversion Update: மெட்ரோ ரயில் பணியின் காரணமாக ஜெமினி மேம்பாலம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாநில அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
Chennai Metro Work Accident: சென்னை போரூரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது, சாலையில் துளையிட பயன்படுத்தப்படும் ராட்சத இயந்திரம் அருகே இருந்த வீட்டில் மோதி விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள 3,343 சிசிடிவி கேமராக்களில், சுமார் 150 கேமராக்கள் செயல்படாமல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் இரவு 11 மணி வரை இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவையை விமான பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நள்ளிரவு வரை நீட்டித்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
IPL Playoffs: சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டிகளை காண வரும் கிரிக்கெட் ரசிகர்கள் இனி இலவசமாக பயணிக்க இயலாது எனவும் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.