கேரள தாக்குதல் எதிரொலி; கோவையில் பலத்த பாதுகாப்பு

கேரள மாநிலம் களமச்சேரியில் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, கோவையில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Recommended Videos