செந்தில் பாலாஜி ஒன்றும் காந்தி இல்லை! அவர் கைதாவதில் என்ன இருக்கு? சீமான் காட்டம்!

செந்தில் பாலாஜி கைது குறித்து சீமான் பேட்டி அளித்துள்ளார்.

செந்தில் பாலாஜி என்ன காந்தியா? அவரை வழிவாங்க? என கேள்வி எழுப்பிய சீமான் நெஞ்சு வலி குறித்தும் நக்கலாக பேசியுள்ளார்.

Trending News