National News: உச்ச நீதிமன்றத்திற்கு எதிராகவும், தலைமை நீதிபதிக்கு எதிராகவும் பாஜக எம்.பி.க்கள் தெரிவித்த கருத்துகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Supreme Court Chief Justice: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13 அன்று ஓய்வு பெறவுள்ளதால், மே 14 அன்று இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்க உள்ளார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
National News In Tamil: ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு 25 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட பணி ஆணையினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது மேற்கு வங்க அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினை எதிர்த்து அமலக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி 10 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சென்னையில் வேல் பேரணி நடத்த உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்பின் தலைவர் யுவராஜ் என்பவர் தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
நீதிபதி யஷ்வந்த் வர்மா பண மோசடி வழக்கில் போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் உச்சநீதிமன்றம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. நீதித்துறையில் மக்களின் நம்பிக்கையை நிலைநாட்ட முதல் முறையாக அவை வெளியிடப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Judge Yashwanth Verma Transfer: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை இடமாற்றம் செய்தது இறுதி முடிவு இல்லை எனவும் எதிர்காலத்தில் தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Savukku Shankar Case: தன் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்த செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government News: 10 பல்கலைக்கழக மசோதாக்களை ஆளுநரின் ஒப்புதல் பெற்றதாக கருதப்பட வேண்டும் என அறிவிக்க எழுத்துப்பூர்வமான வாதத்தை தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை இறுதி செய்தது நாடாளுமன்றக் கூட்டுக்குழு; வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என திமுக எம்பி ராசா தகவல்.
தேங்காய் எண்ணெய் வழக்கு: தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணெயாகப் பயன்படுத்த வேண்டுமா அல்லது உடல் மற்றும் தலையில் பூசுவதற்குப் பயன்படுத்த வேண்டுமா? 15 வருடங்கள் பழமையான இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்தது.
புஷ்பா-2 பட சிறப்புக் காட்சி விவகாரத்தில் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை எதிர்த்து போலீசார் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
Aadhaar Card Latest News In Tamil: ஆதார் அட்டை பிறந்த தேதிக்கான அதிகாரப்பூர்வ ஆதாரமாக பயன்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த முக்கியமான இன்ஃபர்மேஷன் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயரைத் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரை செய்துள்ள நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார்.
Supreme Court Ban on High Court order: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. என்னென்ன விஷயங்களை குறிப்பிட்டு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.