யாரையாச்சும் உதவிக்கு அனுப்புங்க! மன்சூர் அலிகான் வீடியோ!

நடிகர் மன்சூர் அலிகான் வசிக்கும் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், உணவு இன்றி அப்பகுதி மக்கள் தவிப்பதாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதோடு தங்களுக்கு உதவ யாராவது முன்வாருங்கள் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Trending News