Tamil Nadu Weather Latest News: தமிழகத்தில் இன்று (ஜூன் 12) கனமழை பெய்யக் கூடும் என சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்ட மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மற்றும் கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
TN Weather Update June 11: தமிழகத்தில் இன்று (ஜூன் 11) 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Weather Update Today: தமிழகத்தில் இன்று (ஜூன் 10) திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Weather Update Today: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஜூன் 9) நெல்லை, தேனி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Weather Update Today: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Update: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Update: தென்மேற்கு பருவமழை இன்று (ஜூன் 4) கேரளாவில் தொடங்க உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Weather Update: தமிழகத்தில் இன்று (மே 28, வியாழன் கிழமை) பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் இன்று (மே 27) மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Live News Update Today (May 24): கோவை சிறுமி கொலை வழக்கு குறித்து ஐஜி விளக்கம் அளித்துள்ளார். இன்று தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை இன்று மாற்றம் ஏதும் இல்லை. இது போன்ற முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் நியூஸுடன் இணைந்திருங்கள்.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடரும் என்றும், இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்குப் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும், இன்று கடலோரப் பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Today: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Weather Update Latest: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் 34-35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் இன்று முதல் மே 8ஆம் தேதி கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Weather Cyclone Alert: அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மே இரண்டாவது வாரத்தில் உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புயலாக வலுப்பெறுமா என்பது வரும் நாட்களில் தான் தெரியவரும்.
Tamil Nadu Weatherman Latest Update: மே மாதம் தொடங்க உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் குறையக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் எனவும் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
TN Weather Update Today: தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், அடுத்த சில தினங்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.