தொப்பி அணிந்தால் எம்ஜிஆரா... எடப்பாடியை சாடும் எஸ்.பி. லட்சுமணன்

தொப்பி அணிந்ததால் எடப்பாடி எம்.ஜி.ஆர் ஆகி விடுவாரா என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

Trending News