மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்! டியூஷன் டீச்சர் கைது!

புதுக்கோட்டையில், டியூசன் படிக்க வந்த 13 வயது பள்ளி மாணவி மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Trending News