நடுவானில் குலுங்கியது விமானம்! 7 பேர் படுகாயம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 469 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு விமானம் ஜெர்மனிக்கு புறப்பட்டது. கிளம்பிய சிறிது நேரத்துக்கு பிறகு நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென பயங்கரமாக குலுங்கியது. விமானம் குலுங்கியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

Trending News