பாட்டியை உயிரோடு எரித்து கொன்ற பேத்திகள்: திடுக்கிடும் சம்பவம்

பாதி எரிந்த சடலத்தை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க, விசாரணையில் திடுக்கிடும் நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

  • May 7, 2022, 07:50 PM IST

போலீசார் விசாரணையில், நெல்லை பழையப்பேட்டையை சேர்ந்த இரு சகோதரிகள், பாட்டியை பராமரிக்க முடியாததால், அவரை கொலை செய்ய முடிவு செய்தது தெரியவந்தது.

Video ThumbnailPlay icon

Trending News