சென்னையில் ரவுடிகள் கத்தியுடன் அராஜகம்! அதிர்ச்சி வீடியோ! பின்னணி என்ன?

பட்டா கத்தியுடன் சர்வ சாதாரணமாக சாலையில் வலம் வரும்  ரவுடிகளால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அந்த வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Videos