தாத்தாவை பழி வாங்க பேத்தியை கொன்ற கயவன்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த செல்ரப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத இளம் பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

  • Aug 8, 2022, 06:04 PM IST

கந்திலி போலீசார் செல்லரப்பட்டி  பகுதியைச் சேர்ந்த 25 வயதான மகேந்திரனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

Video ThumbnailPlay icon

Trending News